என் மலர்
இந்தியா

EMI கட்டுபவரா நீங்கள்... RBI வெளியிட்ட உங்களுக்கான குட்நியூஸ் இதோ...
- இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
- வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை மதிப்பீடு செய்து, முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ விகிதம்) 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததை அடுத்து வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
Next Story






