பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.83 லட்சம் கோடி..!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1 சதவீதம் அதிகமாகும். மொத்த உள்நாட்டு வருவாய் 1.36 லட்சம் கோடி ரூபாய்.
பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.83 லட்சம் கோடி..!
Published on

பிப்ரவரி மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.83 லட்சம் கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 8.1 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு வருவாய் 1.36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது 5.3 சதவீதம் உயர்வாகும். இறக்குமதி வருவாய் 47,837 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த மாதத்தை விட 17.2 சதவீதம் அதிகமாகும்.

நிகர செஸ் வருவாய் 5,063 கோடி ரூபாய் ஆகியும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இது 13,481 கோடி ரூபாயாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com