என் மலர்
இந்தியா

டெல்லி பிரசாந்த் விஹார் அருகே பயங்கர வெடிச்சத்தம்: குண்டு வெடிப்பா?
- இன்று காலை 11.48 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம்.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள பிவிஆர் அருகே இன்று காலை 11.48 மணி அளவில் குண்டு வெடித்ததுபோல் பயங்கர வெடிச்சதம் கேட்டுள்ளது. இது தொடர்பான எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள என டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story






