என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: இந்திய விமானப்படை தின அணிவகுப்பை பார்வையிட்டார் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங்
    X

    VIDEO: இந்திய விமானப்படை தின அணிவகுப்பை பார்வையிட்டார் விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங்

    • 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
    • உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.

    Next Story
    ×