என் மலர்

  செய்திகள்

  திருப்பதி கோவில்
  X
  திருப்பதி கோவில்

  திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
  திருப்பதி:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து குறித்த விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

  இதன்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நவம்பர் 28-ந்தேதி வரை நிகர சொத்து 7 ஆயிரத்து 754 ஏக்கர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விவசாய நிலங்கள் 1,793 ஏக்கரும், விவசாயமில்லாத நிலங்கள் 5, 964 ஏக்கரும் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1974ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு 6கோடியே 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×