என் மலர்
செய்திகள்

மாடுகளுக்கு அடையாள எண்
லக்னோவில் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு 12 இலக்க அடையாள எண்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு 12 இலக்க அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விலங்கு பராமரிப்புத் துறை அதிகாரி ஆர் சிங் கூறுகையில் ‘‘பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு அதனுடைய வயது மற்றும் இனம் ஆகியவற்றுடன் கூடிய 12 இலக்கு எண்ணை இணைத்துள்ளோம். இது அவைகளின் சுகாதாரத்தை காப்பதற்கும், இருப்பிடத்தை கண்டறியவும் உதவும. லக்னோவில் இதுவரை 10 லட்சம் மாடுகளுக்கு எண்கள் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story