என் மலர்
செய்திகள்

விவிபேட் வாக்குகளை சரிபார்க்கும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
மக்களவை தொகுதியில் 50% வாக்குகளை விவிபெட்டுடன் எண்ண வேண்டிய எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VVPAT #Supremecourt
புது டெல்லி:
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவாகும் 50% வாக்குகளை விவிபேட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் மனு அளித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. #VVPAT #Supremecourt

Next Story