என் மலர்
செய்திகள்

ஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க. கவுன்சிலர் தேர்வு
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மாநகராட்சி மேயராக பா.ஜ.க.வை சேர்ந்த சந்தர் மோகன் குப்தா இன்று உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ChanderMohanGupta #JammuMayor
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் படிப்படியாக பதவியேற்று வருகின்றனர்.

மேயர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சந்தர் மோகன் குப்தா 45 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் சவுத்திரி 30 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். துணை மேயர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும். #ChanderMohanGupta #JammuMayor

இந்நிலையில், ஜம்மு மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வை சேர்ந்த சந்தர் மோகன் குப்தா இன்று உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Next Story