என் மலர்
செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தீபாவளி பண்டிகைக்கு ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

ரெயில்வே துறையில் பணியாற்றும் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.2000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees

இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story