என் மலர்
செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மாதத்துக்கு குருவாயூரில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஒரு மாதத்துக்கு குருவாயூரில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலுவா இடப்பள்ளி அருகே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 16128) குருவாயூரில் இருந்து இரவு 9.25 மணிக்கு பதிலாக, 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.25 மணிக்கு புறப்படும்.
இந்த மாற்றம் நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 23-ந் தேதி வரை (செவ்வாய் மற்றும் புதன்கிழமை நீங்கலாக) அமலில் இருக்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Next Story