என் மலர்

  செய்திகள்

  குஜராத் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவு - 3 பேர் பலி
  X

  குஜராத் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவு - 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலம் பாரூச் மாவட்டத்தில் உள்ள கெமிக்கல் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீரென கசிந்த ரசாயன வாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #gujaratchemicalplant
  அகமதாபாத்:

  குஜராத் மாநிலம் பாரூச் மாவட்டத்தில் உள்ள கெமிக்கல் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #gujaratchemicalplant

  Next Story
  ×