என் மலர்

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலுக்கு எளிமையான படிவம் அறிமுகம்
    X

    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலுக்கு எளிமையான படிவம் அறிமுகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய எளிமையான படிவம் ஒன்றை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது. கணக்கு தாக்கல் செய்வது எளிமையாகவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்ற ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அணுகுமுறைக்கு ஏற்ப இப்படிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதை ஜி.எஸ்.டி. இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவரங்களை பூர்த்தி செய்து, ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்கு முன்பு, அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 
    Next Story
    ×