என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களையும் படத்தில் காணலாம்
காளஹஸ்தி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான செம்மரம் பறிமுதல்: 5 பேர் கைது
By
மாலை மலர்26 Dec 2016 5:21 AM GMT (Updated: 26 Dec 2016 5:21 AM GMT)

காளஹஸ்தி அருகே கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த தொட்டம்பேடு மண்டலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக தொட்டம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
தொட்டம்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் தொட்டம்பேடு மண்டலம் பீடி காலனி பகுதிக்குச் சென்றனர். அங்கு, பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் திருத்தணியை அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், அரக்கோணத்தைச் சேர்ந்த சுதாகர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார், சென்னை அம்பத்தூரை சேர்ந்த கன்னியப்பன், வெங்கடேஷ் என்று தெரிய வந்தது. 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்த 13 செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். கைதானவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×