என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காங்கிரஸ் மூத்த தலைவர் சலீம் கல்கி காலமானார்
By
மாலை மலர்28 Nov 2016 5:51 PM GMT (Updated: 28 Nov 2016 5:51 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சலீம் கல்கி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சலீம் கல்கி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87.
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள குர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவரது உயிர் பிரிந்தது.
இது குறித்து ஜெய்ப்பூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா சர்மா கூறுகையில், “ஜெய்ப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான சலீம் கல்கி உடல் நலக்குறைவு காரணமாக அவ்வபோது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அவர் காலமானார்” என்று தெரிவித்தார்.
அவரது உடல் சங்கனெர் இடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெஹ்லாட் உள்ளிட்ட பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

Next Story
×