என் மலர்

  செய்திகள்

  ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  X

  ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  புதுடெல்லி:

  புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  முன்னதாக, இந்த பழைய ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும் மாற்றிக்கொள்ள விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் மற்றும் அரசு வரி வகையறாக்களுக்கு மட்டும் இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ம் தேதிவரை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  இந்நிலையில், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய்வரை தங்களிடம் உள்ள  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இனி வேறு வங்கிகளில் மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

  Next Story
  ×