என் மலர்
செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை மையமாக கொண்டு வடக்கே 29.6 புள்ளி அட்சரேகை மற்றும் கிழக்கே 80.6 தீர்க்கரேகைக்கு மத்தியில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 அலகுகளாக பதிவாகியுள்ளது.

Next Story