என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் விஷச் சாராயத்துக்கு 12 பேர் பலி
By
மாலை மலர்17 Aug 2016 9:23 AM GMT (Updated: 17 Aug 2016 9:23 AM GMT)

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இங்குள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்த 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் பலியாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், ஏராளமான எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் பலரை கைது செய்துள்ளதாகவும் மாவட்ட நீதிபதி ராகுல் குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Next Story
×