என் மலர்

  செய்திகள்

  48-வது பிறந்தநாள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  X

  48-வது பிறந்தநாள்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

  அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் கூறி இருப்பதாவது:-

  டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×