என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் நாளை மறுநாள் மின்தடை
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்
- காந்திநகர், லட்சுமி நகர், இடையர்பாளையம்-வடவள்ளி ரோடு
கோவை:
கோவை சீரநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளையம்(ஒருபகுதி), செல்வபுரம், அண்ணாநகர் ஹவுசிங் யூனிட், காந்திநகர், லட்சுமி நகர், இடையர்பாளையம்-வடவள்ளி ரோடு ஒரு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Next Story






