என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆம்பூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்
  X

  நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.

  ஆம்பூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2 பேர் கீழே குதித்து ஓடியதால் உயிர் தப்பினர்.
  • போலீசார் விசாரணை

  ஆம்பூர்:

  வேலூர் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆம்பூர் ஸ்டார் பிரியாணி ஓட்டல் அருகே நள்ளிரவு 2 மணி அளவில் வேலூரில் இருந்து கார் ஒன்று ஆம்பூர் நோக்கி சென்றது.

  அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் இருந்த 2 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர். இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×