என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-சீரடி ரெயில் தனியார் மயமாக்கியதை கண்டித்து போராட்டம்
    X

    போராட்டம் நடத்திய காட்சி.

    கோவை-சீரடி ரெயில் தனியார் மயமாக்கியதை கண்டித்து போராட்டம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    • 100-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பணிமனையில் நேற்று காலை எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க சார்பில் மத்திய அரசு மற்றும் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதவி பொது செயலாளர் மோகன், ஜோலார்பேட்டை கிளை செயலாளர் ஜெகன் ஆகியோர் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலா என்ற பெயரில் கோவை -சீரடி விரைவு ெரயிலை தனியாருக்கு விற்பதை உடனடியாக விலக்கக் கோரியும், ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி நேபால் ெரயிலை ஐஆர்சிடி க்கு விற்றதை வாபஸ் வாங்க கோரியும், பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ெரயில்கள் என 100 விரைவு ெரயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனடியாக கைவிட கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மத்திய அரசு மற்றும் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Tirupathur News Insisted on various demands.

    கோவை-சீரடி ரெயில் தனியார் மயமாக்கியதை கண்டித்து போராட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    100-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×