என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் திருட்டு
- காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
- மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமம் மங்காத்தா குளம் சாலை பகுதியில் கார்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story