என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- போலீசார் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிள் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்தமப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ்நிலையத்தில் கஞ்சாவிற்ற அரக்கோணம், மாந்தோப்பு சிவபுரம் பகுதியை சேர்ந்த நிர்மல் குமார்(20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






