என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் மாநகர தி.மு.க. செயலாளர்கள் தேர்வு
- திமுக மாநகர செயலாளர்கள்- நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
- தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கான மாநகர செயலாளர், நிர்வாகிகள் பட்டியலும் வெளியாகி உள்ளது.
தி.மு.க. மாநகர செயலாளர்கள்- நிர்வாகிகள் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
தாம்பரம் மாநகர செயலாளர்-எஸ்.ஆர். ராஜா எம்.எல்.ஏ., அவைத் தலைவர்- கோ.காமராஜ், துணை செயலாளர்கள்-நரேஷ் கண்ணா, சதாசிவம், வசந்த குமாரி, பொருளாளர்-விஜயரங்கன், மாவட்ட பிரதிநிதிகள்- நெப்போலியன், ஆதிமாறன், சங்கர், தேவேந்திரன், த.ராஜா ராமன், டில்லி, நாகலிங்கம், க.ரமேஷ், தாமோதரன், தனசேகரன்.
ஆவடி மாநகர செயலாளர்- ஆசிம்ராஜா, அவைத் தலைவர்-சண்.பிரகாஷ், துணைச் செயலாளர்கள்- சிங்காரம், சேகர், மகேஸ்வரி, பொருளாளர்-உதயகுமார், மாவட்ட பிரதிநிதிகள்- ஜோன்ஸ் மேன்யல், அபீப், ஜம்பு, காண்டீபன், ஹரி, ஜெகநாதன், சரத்குமார், வினோத், சரவணன், நரேஷ்.
காஞ்சிபுரம் மாநகர செயலாளர்- தமிழ்ச்செல்வன், அவைத் தலைவர்-செங்குட்டுவன், துணைச் செயலாளர்கள்- முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர்- சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள்- சுகுமாறன், விஸ்வநாதன், சுரேஷ், சங்கர், ரவிக்குமார், வரதராஜன், பாலமுருகன், பிர காஷ், சேகர், மாமல்லன்.
இதேபோல் வேலூர், கடலூர், கும்பகோணம், தஞ்சை, திருச்சி, கரூர், சேலம், ஓசூர், திருப்பூர், ஈரோடு, சிவகாசி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கான மாநகர செயலாளர், நிர்வாகிகள் பட்டியலும் வெளியாகி உள்ளது.






