என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
- பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.
பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் இருளின இன ஜாதி சான்றிதழ்கள், ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் மண்டல துணை தாசில்தார் தேன்மொழி,ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கர் துணைத் தலைவர் லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






