என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருத்தணி அருகே பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
BySuresh K Jangir2 Sep 2022 8:22 AM GMT
- ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக விழிப்புணர்வுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய வழிமுறைகள், படிக்க வேண்டிய வழிமுறைகள், குறித்து பேசினார். நிகழ்ச்சியில் திருத்தணி போலீஸ் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ், தலைமை ஆசிரியர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×