என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எர்ணாவூரில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
    X

    எர்ணாவூரில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு

    • எர்ணாவூர், மாகாளி அம்மன் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், மாகாளி அம்மன் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×