என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
    X

    ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

    • விற்பனையாளர்களுக்கு அறிவுரை
    • எடையளவு குறித்து சோதனை செய்தார்

    ராணிபேட்டை:

    ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம், எடையளவு குறித்தும் ஆய்வு செய்தார்.

    அப்போது விற்பனையாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×