என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    பாபநாசம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
    • உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல்

    பாபநாசம்:

    பாபநாசம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பொறுப்பு ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாபநாசம் கே.வி துணை மின் நிலையத்தில் நாளை 1-ந்தேதி பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டார வாடை, இனாம் கிளியூர், நல்லூர், ஆவூர், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூர், மட்டையான் திடல், வீரமங்க லம், இடை யிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×