என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவதானப்பட்டியில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய போதை வாலிபர்
Byமாலை மலர்24 Oct 2023 12:54 PM IST
- ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.
- பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர்.
தேவதானப்பட்டி:
மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் பிச்சைகுமார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பெரிய குளத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். தேவதானப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்த போது வேல்நகரை சேர்ந்த கணேசன் மகன் திலீபன் (22) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை அரசு பஸ் முன்பு நிறுத்தி விட்டு குடிபோதையில் பஸ்சுக்குள் ஏறினார்.
மேலும் டிரைவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்றார். பஸ்சில் இருந்த பயணிகள் அவரை அங்கிருந்து அப்புற ப்படு த்தினர். இதுகுறித்து தேவதான ப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை கைது செய்தனர்.
Next Story
×