என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரங்கப்பனூரில் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் பயிற்சி நடந்தது
ரங்கப்பனூர் ஊராட்சியில் மானாவாரி மேம்பாட்டு இயக்க பயிற்சி
ரங்கப்பனூர் ஊராட்சியில் மானாவாரி மேம்பாட்டு இயக்க பயிற்சி நடைபேற்றது,
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் வேளாண்மைதுறை மற்றும் உழவர்நலத் துறையில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் பயிற்சி நடைபெற்றது. இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் அசோக்குமார், வேளாண்மை அக்ரி ஆரோக்கியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜர், வேளாண்மை துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






