என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரும்பு பட்டறையில் 9 ஜன்னல் திருட்டு
- மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது 9 இரும்பு ஜன்னல்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
- பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் (வயது51). இவர் அரசு கலை கல்லூரி அருகே இரும்பு பட்டரை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது 9 இரும்பு ஜன்னல்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






