என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம்
- மாண்டஸ் புயல் பாதிப்பை தொடர்ந்து சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னை:
மாண்டஸ் புயல் பாதிப்பை தொடர்ந்து சென்னையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறிந்து விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம் அடைந்துள்ளன.
Next Story






