என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப்-கலெக்டர் ரிஷாப்
சேரன்மகாதேவி புதிய சப்-கலெக்டர் பொறுப்பேற்பு
சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிஷாப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
சேரன்மகாதேவி:
தேனி மாவட்டம் பெரியகுளம் சப்- கலெக்டராக பணியாற்றிய வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரிஷாப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சேரன்மகாதேவி புதிய சப் கலெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story






