என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிமெண்டு சாலை அமைக்கும் பணியை நேரு எம்.எல்.ஏ. பூமி பூஜை தொடங்கி வைத்த காட்சி.
புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
உருளையன்பேட்டை முல்லைநகர் பகுதியில்பு திய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் விரிவு மலர் வீதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் ரூ.14 லட்சம் செலவில் பழைய சார் சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏவான நேரு பூமி பூைஜ செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையர் சிவக்குமார், செயற்ெபாறியாளர், சிவபாலன் பொறியாளர் நமச்சிவாயம், மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், , சிவராஜ், குணசேகரன் வேலாயுதம், கராத்தே சுந்தர்ராஜன், ஜெக விநாயகம், வேல்முருகன் வக்கீல் ஆதித்யன், பூவரசன் ,வெங்கடேஷ், வாசு, ரெனோ, , சக்திவேல், தினகரன், சரவணன், தேவி, பாரதி, சரவணன், விக்டோபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






