என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வரப்பெறும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் தீர்வு காணுவதற்கு மாவட்ட அளவில் அலுவலராக ஊரக வளர்ச்சி முகமை ரஞ்சிதா என்பவர் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் எழுத்துப்பூர்வமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
Next Story






