search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்த போது எடுத்த படம்.

    நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி கலெக்டரிடம் மனு

    நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனார்.
    நெமிலி, 

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம், சிறுணமல்லி, திருமால்பூர், மகேந்திரவாடி ஆகிய கிராமங்களின் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில், புதியதாக பகுதிநேர நியாய விலைக்கடைகளை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நெமிலி ஒன்றியகுழு தலைவர் பெ.வடிவேலு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்திமேற்கண்ட 4  கிராமங்களில், பகுதிநேர ரேசன் கடைகளை அமைப்பதற்கான உத்தரவினை அளிக்க, ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்கை மனுவினை, ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு கலெக்டர் பாஸ்கரபாண்டியனை சந்தித்து மனு வைழங்கினார்.

    இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர.பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், அப்துல் ரஹ்மான், கிளை செயலாளர், தினேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×