என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலைஅணிவித்தபோது எடுத்த படம்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்-பட்டது இதை கொண்டாடும் வகையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயல-லிதா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி புதிய நிர்வாகிகள் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு சாமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து கொண்டாடினர். புதிதாக நியமிக்கப்-பட்ட நிர்வாகிகள் மேற்கு ஒன்றியம் ஒன்றிய அவைத்தலைவர் விளாகம் எஸ்.சக்திவேல். மேற்கு ஒன்றிய செயலாளர் பளிங்காநத்தம் ச.சாமிநாதன்.
இணை செயலாளர் வெங்கனூர் எஸ். ஆனந்தி.-துணை செயலாளர்கள் சன்னாவூர் யு.சித்ரா.பரதூர் கெ.மணிவேல். ஒன்றிய பொருலாளர் பூண்டி எஸ்.பன்னீர்-செல்வம் மாவட்ட பிரதிநிதிகள் கீழப்பவூர் மலர்விழி.திருமழபாடி அன்புகணேசன்.கீழையூர் ரெங்கராஜ் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் திருமானூர் பஸ்நிலையத்தின் அருகில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு வடிவழகன் தலைமையில் மாலை-அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story