என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.
    X
    அறங்காவல் குழுவினருக்கு நியமன ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கிய காட்சி.

    நோணாங்குப்பம் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம்

    நோணாங்குப்பம் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமன ஆணையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி நோணாங்குப்பம் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதிதாக அறங்காவல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

    குழு தலைவராக பூபாலன், துணைத்தலைவராக கோவிந்தன், செயலாளராக திருமுருகன், பொருளாளராக முருகையன், உறுப்பினராக சித்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நியமன ஆணையை சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
    Next Story
    ×