என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கிராம ஊராட்சிகளை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்
கிராம ஊராட்சிகளை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கலெக்டர் ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட-மன்றத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்-டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது, அனைத்து கிராம -அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்-தின் 2&ம் பகுதியின் கீழ் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில், -தத்தனூர் கங்கைகொண்ட சோழபுரம், உள்ளிட்ட 7 கிராமங்களில் தேர்வு செய்-யப்----பட்டுள்ளது.
இதில் பல்வேறு பணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடங்கப்பட உள்ளது. கிராம ஊராட்சிகளை முன்னேற்றப் -பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முழு அர்ப்பணிப்-போடு தலைவர்கள் செயல்-பட வேண்டும்.
தமது பதவி காலம் முடிவடைவதற்குள் தங்கள் கிராம ஊராட்சிக்கு தமது சிறப்பான பணிகள் மூலம் ஏதாவது அடை-யாளத்தை ஏற்படுத்தி செல்ல வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஊராட்சி -மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய கிராமத்திற்கு தார் சாலை அமைப்பது, -சிமெண்ட் சாலை அமைப்--பது, நிரந்தர குடிநீர் பிரச்-சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்-தனர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர் பிரேமாவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிர-பாகரன், குருநாதன் மற்றும் கிராம ஊராட்சி தலை-வர்கள், ஊராட்சி செயலா-ளர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story