என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுபாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நட்டு விழா நடந்த போது எடுத்த படம்.
ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்
பொது மக்களின் வசதிக்காக ஜெயங்கொண்டம் மேட்டுபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் ரூபாய்.299 லட்சம் மதிப்பீட்டில், புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணியினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
மழை காலங்களில் மேட்டுபாளயம் பகுதியில் அந்த வழியாக செல்வதற்கு பொது மக்கள் மிக சிரமம்பட்டனர். இதைத் தொடர்ந்து இங்கு அமைக்கப்படும் இந்த உயர்மட்ட பாலத்தின் மூலம் சுமார் 25 கிராமத்திற்கு மேல் உள்ள பொது மக்களுக்கு பயன்படும் பாதையாக அமையும்.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒப்பந்ததாரர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மு.சரஸ்வதி, துணை தலைவர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.அரியலூர்:

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பிரியதர்ஷினி, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒப்பந்ததாரர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மு.சரஸ்வதி, துணை தலைவர் சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

Next Story