என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூ., மாநிலக்குழு கூட்டம் நடந்த காட்சி.
இந்திய கம்யூ., மாநிலக்குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.
தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் அஜிஸ்பாஷா தேசியக்குழு முடிவுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், சுப்பையா, சிவா, தனராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






