என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    X
    ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆற்காட்டில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி

    ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு:

    சுதந்திர தின விழாவை யொட்டி ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஆற்காடு டெல்லி கேட் நினைவு சின்னத்தில் இருந்து 75-வது சுதந்திர தின விழாவை யொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சுமார் 300 பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, ஆற்காடு பைபாஸ், பழைய மேம்பாலம், பழைய ராணிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக முத்துக்கடைக்கு வந்தனர்.  வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    Next Story
    ×