என் மலர்
உள்ளூர் செய்திகள்

தவளக்குப்பத்தில் மறியல் போராட்டம் நடந்த காட்சி.
சாலை மறியல் செய்த 50 பேர் கைது
தவளக்குப்பத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 50- பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மத்திய அரசை கண்டித்து மணவெளித் தொகுதி காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சி சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்தராமன், தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கே.ஆர்.வி. ராஜாராமன், ரவிச்சந்திரன், சக்திவேல், செல்லப்பன், குமணன், ரமேஷ், அமர், சிவக்குமார், சீத்தாபாலன், மணி, திருநாவுக்கரசு, சத்யராஜ், பவி, ராமகணேஷ், கண்ணதாசன்,
முரளி, கனகராஜ், வீரை யன் உள்ளிட்ட 50 பேரை தவளக்குப்பம்
போலீசார் கைது செய்தனர்.
Next Story






