என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்களில் கூடுதல் ஏ.சி பெட்டி இணைப்பு
Byமாலை மலர்29 March 2022 6:15 AM GMT (Updated: 29 March 2022 6:15 AM GMT)
சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்களில் ஏசி பெட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
ரெயில்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் மற்றும் கோடை காலம் என்பதாலும் ரெயில்வே நிர்வாகம் சேலம், ஈரோடு, கோவை வழியாக செல்லும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்துள்ளது.

அதன்படி கோவை- நிஜாமுதீன் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் (12647) மற்றும் நிஜாமுதீன் -கோவை கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ்(12648) ஆகிய ரெயில்களில் மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஹத்தியா- எர்ணாகுளம் வாராந்திர (22837) எக்ஸ்பிரஸ் மற்றும் எர்ணாகுளம்- -ஹத்தியா வாராந்திர (22838) எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் மூன்றடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Next Story
×