என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்ட
    X
    அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்ட

    அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல்

    அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டார்.
    புதுச்சேரி:

    காங்கிரஸ் கட்சியின் பி.சி.சி. உறுப்பினர்களாக  தேங்காய்த்திட்டு தொழிலதிபர் செந்தில்குமார், வாசுவெங்கடாசலம், ஞான பிரகாசம், தட்சணாமூர்த்தி, அருளசன் ஆகியோரும், தெற்கு மாவட்ட துணைத் தலைவராக செல்வம் என்ற செல்வராஜ், பொதுச் செயலாளராக ரஷியா என்ற ராஜரத்தினம், செயலாளராக சங்கர் என்ற சுந்தரமூர்த்தி, சேவாதள சேர்மனாக ரங்கநாதன், வார்டு தலைவர்களாக முருங்கப்பாக்கம் நாராயண சாமி, தேங்காய்த்திட்டு கோபால்சாமி, ஊடகப்பிரிவு தலைவராக தமிழரசன், எஸ்.சி.பிரிவு தலைவராக விஜயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் அரியாங்குப்பம் மேற்கு வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர்களாக கிருஷ்ணன், கருணாநிதி, கணேசன், மூர்த்தி, பொருளாளராக ஏழுமலை, பொதுச்செயலாளர்களாக குமரன், சங்கர்ரெட்டியார், மோகன், இருசப்பன், அய்யப்பன், ரவிராஜ், சந்திரசேகர், மாயவன், செயலாளர்களாக கலாநிதி, வேல்முருகன், வேலுச்சாமி, சுதாமா, சையது இரியாஷ், மணிமாறன், கலையரசன், பாண்டியன், சிவபிரகாசம், அன்பரசன், பாலசுப்பிரமணி, வாசுதேவன், ஜெயராமன், காளிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கர் பரிந்துரையின் பேரில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் நியமித்துள்ளார்.
    Next Story
    ×