என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்  நடத்திய காட்சி.
    X
    இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

    தஞ்சை மாணவி தற்கொலைக்கு தூண்டியவர்களை கைதுசெய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    டியவர்களை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கக்கோரியும் இந்து முன்னணி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சிவமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    கோட்ட செயலாளர் முருகையன்,அமைச்சர்  சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ . ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    Next Story
    ×