என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.
    X
    ராணிப்பேட்டையில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

    போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி

    ராணிப்பேட்டையில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள், போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×