என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்
Byமாலை மலர்20 Jan 2022 8:38 AM GMT (Updated: 20 Jan 2022 8:38 AM GMT)
உப்பளம் விளையாட்டு மைதானத்தில் சுற்றிய 6 அடி நீள நல்ல பாம்பை இளைஞர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் விளையாட்டு மைதானத்தில் 20-ந் தேதி காலை சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது.
இதைக்கண்டு நடைபயிற்சி மற்றும் விளை யாட்டில் ஈடுபட்டவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது அங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த குயவர் பாளையத்தை சேர்ந்த சுனில் என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்கு காத்திருந்த நிலையில், பாம்பு புதருக்குள் செல்ல முயன்றது. இதைக்கண்ட இளைஞர் சுனில் அந்த நல்லபாம்பை விரட்டிப்பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞரை வனத் துறையினர் பாராட்டினர். வனத்துறை காப்பகத்தில் வைக்கப்படும் பாம்பு சில நாட்களுக்கு பிறகு காட்டுப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Next Story
×