என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திருவள்ளுவர் உருவ படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்திய காட்சி.
தி.மு.க. அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
By
மாலை மலர்15 Jan 2022 9:49 AM GMT (Updated: 15 Jan 2022 9:49 AM GMT)

தி.மு.க. அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. மாநில தலைமை அலுவலகத்தில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமை தாங்கி, திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஏ.கே.குமார், செந்தில்குமார், சண்.குமரவேல், பெல்லாரி கலியபெருமாள், குணா திலீபன், சுந்தரி அல்லிமுத்து, அமுதா குமார், பொருளாளர் லோகையன். எம்.எல்.ஏ.க்கள் சம்பத், செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ். சரவணன, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருள்செல்வி, கோகுல், பழனி, பிரபாகரன், சத்தியா ஆறுமுகம், குப்புசாமி, ரவீந்திரன், பாஸ்கர், டாக்டர் நித்தீஷ், மாநில பிரச்சார குழு செய லாளர் நளினி சாரங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
Next Story
×